உங்கள் அலுவலகத்தில் வேலை பார்ப்பவரின் பின்னணியை சரிபார்த்தீர்களா?

Have you checked the background of the worker in your office? உங்கள் அலுவலகத்தில் வேலை பார்ப்பவரின் பின்னணியை எப்படி தெரிந்து கொள்வது என்பதை பற்றிய கட்டுரையை பார்ப்போம்.

இன்று படித்து பட்டம் பெற்ற இளைஞர்கள் பலர் எப்படியாவது பெரிய நிறுவனங்களில் வேலை செய்ய துடிக்கிறார்கள். இதனால் பொய்யான சான்றுகள் பல வற்றை தயாரித்து பல பொய்யான தகவல்கள் (முகவரி, வேலை சான்று, வயது சான்று) கொடுத்து விடுகிறார்கள்.

அலுவலகங்கள் சிறந்த மற்றும் உண்மையான தொழிலாளிகளை கண்டுபிடித்து வேலை கொடுப்பது மிக பெரிய சவாலாக உள்ளது என்பது உண்மை. சில நாட்களுக்கு பிறகு இப்படிப்பட்ட வேலை ஆட்களை பணிக்கு வைத்தால் மிகபெரிய நஷ்டத்தை பெறுகிறார்கள். இந்த நிலை மாரி சிறந்த நேர்த்தியான ஊழியர்களை கண்டுபிடிக்க வேண்டும்.

நான்காம் படை (Fourth Force) என்ற நிறுவனம் இந்த வேலையை உங்களுக்கு செய்து தருகிறது. நீங்கள் உங்கள் வேலை செய்பவரின் முழு விவரத்தை அனுப்பி அவர்களின் உண்மையான நகல்கள் மற்றும் முகவரிகள் உண்மையானதா என்பதை தெரிந்து கொள்ளலாம். ஓய்வுபெற்ற காவல் துறை மற்றும் புலனாய்வு துறை அதிகாரிகள் மிக தரமான, உண்மையான பின்னணி தகவல்களை உங்களுக்கு கொடுப்பார்கள்.

இன்றே எங்களை தொடர்பு கொள்ளுங்க. கீழ்காணும் லிங்கை கிளிக் செய்து உங்கள் தகவல்களை எங்களுக்கு அனுப்புங்கள்.

https://www.fourthforce.in/contact-us.php

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *